தமிழகத்தில் பெண்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து எடுத்து நிர்வாணமாக கிராபிக்ஸ் செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன் கொடுமை தலைவிரித்தாடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பெண்கள் தங்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். அவ்வாறு பதிவிடும் பெண்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து எடுத்து, அவர்களின் உடலை […]
Tag: பெண்கள்
கொரோனா ஊரடங்கு காரணமாக பெண்கள் சமூக நலத்துறை அலுவலகத்தில் தையல் பயிற்சிக்காக ஆர்வமுடன் கலந்து வருகின்றனர். மதுரை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் இளம் பெண்களுக்கு தையல் இயந்திரம் பெறுவதற்கான விண்ணப்பம் செய்திருந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமையிலிருந்து நடைபெற்று வருகிறது. இதில் மதுரை, மேலூர், திருமங்கலம், கல்லக்குடி, உசிலம்பட்டி, அலங்காநல்லூர், சோழவந்தான், மதுரை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்து விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் செய்த அவர்கள் தையல் […]
வாழ்க்கையில் அனைவருக்கும் அவரது மகிழ்ச்சி அல்லது துக்கத்தில் பங்கு கொள்ள ஒரு துணை வேண்டும். சில பெண்கள் அவர்களின் பழக்கவழக்கங்களால் துணையுடன் சரியாக வாழ்க்கையை வாழ்வதில்லை. இளம்பெண்கள் தங்களையே நண்பர்களாக ஆக்கிக் கொள்கின்றனர். அது அவர்களுக்கு துணை ஒன்று வரும் போது அவர்களுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போகின்றது. இந்த சமயங்களில் இளம் பெண்கள் தங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என நினைக்கிறார்கள். பெரும்பாலும் இளம்பெண் இளம் பெண்கள் கெட்ட பழக்கங்கள் மற்றும் செயல்களால் தனிமையில் விடப்படுகிறார்கள். […]
இந்தியாவில் ஆண்களை விட பெண்களுக்கு புற்றுநோய் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் தினந்தோரும் புதிய புதிய நோய்களால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இந்த வருடம் 13.9 லட்சமாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் 15.7 லட்சமாகவும் உயரும் என்று ஐ சி எம் ஆர் மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி […]
பெண்கள் தொடர்ந்து ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உலகில் உள்ள பெரும்பாலான பெண்கள் சாதாரண செருப்பு அணிவதை விட, ஹை ஹீல்ஸ் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் ஆபத்து பற்றி அவர்கள் எதுவும் அறிவதில்லை. அவ்வாறு தொடர்ந்து ஹை ஹீல்ஸ் அணிபவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு பிரச்சனைகள் மற்றும் நிரந்தர முதுகு வலி ஏற்படக்கூடும். பெண்கள் தொடர்ந்து ஹீல்ஸ் பயன்படுத்தினால், அது அவர்களின் மொத்த எலும்பு அமைப்பையும் பாதிக்கும் […]
நேபால் நாட்டிலுள்ள பெண்கள் மூன்று முறை திருமணம் செய்து கொள்வார்களாம். இது அவர்களது கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமான தான். அதுபற்றி இதில் காண்போம். நேபாள் நாட்டில் சிவப்பு நிற புடவை அணிந்து 10 வயதுக்கு குறைவான நெவாரி இனத்தை சேர்ந்த பெண்கள் விளாம்பழத்தை திருமணம் செய்கிறார்கள். இந்த நிகழ்வு இஹி அல்லது விளாம் பழத்துடன் திருமணம் என்று அழைக்கப்படும். இது பருவம் அடைவதற்கு முன்பு முதல் வகை திருமணம். இது மட்டுமில்லாமல் இன்னும் இரண்டு திருமணங்கள் நடக்கும். […]
அங்கும் இங்கும் அலைந்து செய்யும் தொழில்களை விட ஒரே இடத்தில் இருந்து செய்யும் தொழில்கள் பெண்களுக்கு சரியானதாக அமையும். அவர்கள் என்னென்ன தொழில் செய்யலாம் என்பது பற்றிய தொகுப்பு பொதுவாக பெண்கள் சுய தொழில் தொடங்குகிறார்கள் என்றால் அது உற்பத்தி சார்ந்ததாக இருப்பது நல்லது. தொழில் நடத்தும் வழி முறை, தொழில் செய்யும் இடம் அமைத்தல், மின் வசதி, நீர் வசதி, அத்தியாவசிய சாமான்கள், பணியாளர்கள் போன்றவற்றை தேர்ந்தெடுக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். உணவு பொருட்கள் […]
அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ப்யூன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி: Peon (Women) காலியிடம்: 2 கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்: நாள் ஒன்றிற்கு ரூ.391 தேர்வு செய்யும்முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: 31.12.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், பெண்கள் அதிகாரமளித்தல் மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – […]
பெண்களின் கூந்தல் உதிர்வை தடுக்க இரவில் இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் கூந்தல் உதிர்வை விரைவில் தடுக்கலாம். உலகில் உள்ள பெண்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது முடி கொட்டுவது. அதனை தவிர்க்க பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள். இருந்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை. இந்நிலையில் கூந்தல் உதிர்வை தடுக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண்கள் தினமும் இரவில் உறங்குவதற்கு முன்பு 10 முதல் 15 நிமிடங்கள் வரை கூந்தலை பின்புறமாகவும், […]
அனேக பெண்களுக்கும் சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது. பெண்களுடைய பிரசவம் என்பது கிட்டதட்ட அவர்களுடைய மறுபிறவி என்று சொ்லவார்கள். ஏனென்றால் பெண்கள் அனுபவிக்கப்படும் அதிகபட்ச வலி அதுதானாம். பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என நம் வீட்டுப் பெரியவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் முக்கியமான சில விசயங்களைப் பார்ப்போம். சுக பிரசவம் ஏற்பட நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாகச் சொல்லப் […]
பெண்கள் அனைவரும் மிக சுலபமாக எவ்வித சிரமும் இல்லாமல் பூண்டு உரிக்க அசத்தலான டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் அனைவரும் வீட்டில் சமைக்கும் போது மிகவும் சிரமப்படுவது பூண்டு உரிக்க மட்டுமே. அவ்வாறு பூண்டு உரிக்கும் போது கை கால்களில் எரிச்சல் ஏற்படுகிறது. அதனால் பெண்களுக்கு பூண்டு உரிக்க சுலபமான வழி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தேவையான பூண்டு பற்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும். சூடு ஆறியதும் கைகளால் கசக்கினால் போதும். பூண்டு […]
பொதுவாக தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை மற்றும் அவர்களின் நடத்தை கொஞ்சம் வீரமாகவே இருக்கும். மதுரையில் வாழும் மக்கள் அனைவரும் துணிச்சலாக செயல்களில் ஈடுபடுவது உண்டு. இருப்பினும் இந்த செயலில் அனைவரையும் முகம் சுளிக்க வைத்து இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மதுரை அருகே கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த பெற்றோர் இன்றி தவித்த பத்து வயது சிறுமியை கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்பவர் அழைத்துச் சென்று வளர்த்து வந்தார். அவரை நம்பி சென்ற சிறுமியை ஜெயலட்சுமி பாலியல் தொழிலில் […]
வாழ்க்கையில் அனைவருக்கும் அவரது மகிழ்ச்சி அல்லது துக்கத்தில் பங்கு கொள்ள ஒரு துணை வேண்டும். சில பெண்கள் அவர்களின் பழக்கவழக்கங்களால் துணையுடன் சரியாக வாழ்க்கையை வாழ்வதில்லை. இளம்பெண்கள் தங்களையே நண்பர்களாக ஆக்கிக் கொள்கின்றனர். அது அவர்களுக்கு துணை ஒன்று வரும் போது அவர்களுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போகின்றது. இந்த சமயங்களில் இளம் பெண்கள் தங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என நினைக்கிறார்கள். பெரும்பாலும் இளம்பெண் இளம் பெண்கள் கெட்ட பழக்கங்கள் மற்றும் செயல்களால் தனிமையில் விடப்படுகிறார்கள். […]
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலின் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அந்த காலக்கட்டத்தில் அவர்களின் கூந்தல் நல்ல ஆரோக்கியத்துடனும் கருமையாகவும் வளரும். ஆனால், பிரசவத்திற்குப் பின் அதன் அளவு குறைந்துக் காணப்படும். இதனால், முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். மேலும், இந்த சமயத்தில் சத்துக்குறைபாடுகளும் ஏற்படும். இதனால் முடி உதிர்வதை தடுக்க கூடுதல் கவனம் எடுக்கவேண்டும். பிரசவத்திற்குப் பின் அதிக புரோட்டின் தரக்கூடிய இந்த ஹேர்பேக்கை போடுவது மூலம், முடி உதிர்வதை தடுக்கமுடியும். […]
பெண்களுக்கு மாதவிடாய் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை நிகழவிட்டால் உடல் நல பாதிப்பு ஏற்படும் என அதிர்ச்சிச் செய்தி வெளியாகியுள்ளது. உலகப் பெண்கள் அனைவருக்கும் மிகப்பெரிய சிக்கலாக ஏற்படும் மாதவிடாய் காலம். அது சிலருக்கு சரியாக நிகழ்வதில்லை. ஆனால் பெண்களுக்கு மாதவிடாயின் சில நாட்களுக்கு ஒருமுறை நிகழ வேண்டும். இல்லையெனில் அது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மாதவிடாய் சுழற்சி சீரடைய இவற்றை செய்யவும். தினசரி 35 முதல் 40 நிமிடங்கள் யோகா செய்ய வேண்டும். சரியான […]
பாரிஸ் நகரில் முதன் முறையாக பெண்களுக்கான பேஷன் ஷோ பாலைவனத்தில் நடந்தது வரவேற்பை பெற்றுள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு வருடமும் ஃபேஷன் ஷோ நடத்தப்படுவது வழக்கம். அது மக்களை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான முறையில் நடத்தப்படும். அதன்படி பாரிஸ் நகரில் முதல் முறையாக பெண்களுக்கான பேஷன் ஷோ பாலைவனத்தில் நடைபெற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா எதிரொலியால் பார்வையாளர்கள் இன்றியும், வித்தியாசமாகவும் நடத்துவதற்கு திட்டமிட்ட ஃபேஷன் ஷோ குழுவினர் பாலைவனத்தில் நடத்தியுள்ளனர். […]
ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் பல மாற்றங்கள் மனதையும் உடலையும் பாதிக்கிறது. அதுபோன்ற பெண்களை பாதிக்கும் முக்கிய நோய்கள் யாவை? இந்த நோய்களுக்கான காரணங்கள் யாவை? சிறுநீரில் பழுப்பு: மாதவிடாய் காலங்களில் சரியான சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு சிறுநீரில் சீழ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அடிவயிற்றில் வலி மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி ஆகியவை அறிகுறிகளாக உள்ளன. இதற்கு தீர்வு 1. கொதிக்க வைத்த தண்ணீருடன் பார்லியை சேர்த்து குடிப்பது சிறுநீரில் சீழ் நீக்கும். […]
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொது மக்கள் அனைவருக்கும் வேண்டிய அனைத்து தேவைகளையும் அரசு பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள், சிறுவர்கள்மற்றும் முதியோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி நகர்ப்புற அரசு பள்ளி மாணவிகள், அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக உள்ள பெண்களுக்கு இலவசமாக நாப்கின் […]
வேலைக்குச் செல்லும் பெண்கள் கால்களில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு செல்கிறார்கள். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இப்படிப்பட்ட பரபரப்புகளில் ஆழ்ந்திருக்கிற பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியம் குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை என்பது வருத்தமான ஒன்றுதான். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களானாலும் சரி, வீட்டை நிர்வகிக்கும் பெண்களானாலும் சரி, கீழே தரப்பட்டுள்ள 10 ஆரோக்கிய விதிகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 1. கலோரிகளில் […]
மனநல பிரச்சனையால் 58 பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய மருத்துவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள மகளிர் நல மருத்துவர் டேனியல் ஹே (55) மகப்பேறு மருத்துவராகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவரது கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த பலருக்கு மருத்துவச் சிக்கல்கள் அதிகம் இருந்துள்ளது. அதை அவர் கவனிக்காமல் விட்டுள்ளார். இதன்படி அவரது சக மருத்துவர்கள் அளித்துள்ள புகாரின் பேரில் 2018 ம் வருடம் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இதே போல், கர்ப்பப்பையை அகற்றம் செய்த ஒரு பெண்ணின் குடல் […]
பால் பண்ணைகளில் தயாராகும் பாலை அருந்தும் பெண்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு 80 சதவீதம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் தினம்தோறும் பாக்கெட் பால் உபயோகித்து வருகிறார்கள். அதனால் ஏற்படும் நன்மை மற்றும் தீமை பற்றி அவர்கள் அறிவதில்லை. இந்நிலையில் பால் பண்ணைகளில் தயாராகும் பாலை அருந்தும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு 80 சதவீதம் வரை அதிகரிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆபத்து ஒரு நாளைக்கு கால் […]
நாம் ஒவ்வொருவருக்கும் பலவித பழக்கங்கள் இருக்கும். ஆனால், பெண்கள் முக்கியமாக இந்து ஐந்து பழக்கங்களை கைவிட வேண்டும். இதனால் குழந்தைபேறு, சருமப் பிரச்னைகள் அதிகமாக ஏற்படக்கூடும். அவற்றை குறித்துப் பார்க்கலாம். 1. முதலில் பெண்களுக்கு புகைப்பிடித்தல் பழக்கம் கூடவே கூடாது. இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகின்றனர். இந்தப் பழக்கத்தினால், கருப்பப்பை சார்ந்த பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதோடு வயது முதிர்ந்த தோற்றத்தையும் கொடுக்கும். 2. வெந்நீர் குளியல். வெந்நீரில் குளிப்பது இதமாக இருக்கலாம் ஆனால், வெந்நீர் உங்கள் […]
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் பெண்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை m-tech மற்றும் M.E இரண்டு ஆண்டுகள் படிக்கும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 20 பேருக்கு உதவித்தொகை கிடைக்கும்.ஏரோஸ்பெஸ் இன்ஜினியரிங் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், ஸ்பேஸ் இன்ஜினியரிங் மற்றும் ராக்கெட் இன்ஜினியரிங் படிக்கும் மாணவிகளுக்கு இது பயன்பெறும். ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித் தொகை […]
அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தில் பயன்பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி பெண்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியீட்டுள்ளது. அதன்படி பெண்கள் அனைவரும் பணிபுரியும் இடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் சென்று வருவதற்கு ஏற்ற வகையில் இருசக்கர வாகனம் வாங்க அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இந்த வருடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களில் பணியாற்றும் மகளிர்கள், கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர்கள், […]
இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருவதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நாட்டில் பெண்கள் பாதுகாப்பு என்பது நாள்தோறும் கேள்விக்குறியாகவே தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டு கொண்டே தான் வருகின்றது. இந்திய தண்டனை சட்டத்தின் படி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் “Performed with Intent to outrage her modesty” எனக் குறிப்பிடுகின்றது. அதாவது இந்த குற்றங்கள் யாவும் முற்றிலும் பெண்களின் சுய […]
பெண்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் நீங்க வீட்டிலேயே சுலபமான முயற்சியை செய்யலாம். உலகில் உள்ள பெரும்பாலான பெண்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவர்களுக்கு பலனளிக்கும் வகையில் வீட்டிலேயே எளிமையாக செய்யும் டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திராட்சைச் சாறுடன் அரிசிமாவு கலந்து முகத்திற்கு அப்ளை செய்யும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருந்திட்டுகள் நீங்கி முகம் பளிச்சென்று ஆகும். மேலும் பட்டர் ஃப்ரூட் என்று சொல்லப்படும் அவகடோ சதைப்பற்றுடன் […]
பைக் ஓட்டுவது என்பது ஆண்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. இந்திய சாலைகளில் பைக் ஓட்டும் பெண்களை பார்ப்பது இந்த காலத்தில் அரிதாக இருந்தாலும், நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. இன்றைய செய்தியில் இந்தியாவின் துணிச்சலான பைக் பெண்களின் பற்றிப் பார்ப்போம் ரோஷினி சர்மா தனது 16 வயதிலேயே பைக் ஓட்ட தொடங்கியவர் ரோஷினி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 11 மாநிலங்கள் வழியாக பைக் ஓட்டிக்கொண்டு இந்தியாவின் இரு முனைகளையும் தொட்ட […]
அம்மா இரு சக்கர வாகனம் வாங்க பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது, “குமரி மாவட்டத்தில் வசிக்கும் பெண்கள் அனைவரும் பணிபுரியும் இடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் சென்று வருவதற்கு ஏற்ற வகையில் இருசக்கர வாகனம் வாங்க அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இந்த வருடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களில் பணியாற்றும் மகளிர்கள், கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் […]
சென்னை புறநகர் ரயில்களில் நவம்பர் 23ஆம் தேதி முதல் பெண்கள் பயணிக்கலாம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு காரணமாக பயணிகள் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதன்பிறகு பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று சிறப்பு ரயில்கள், அத்தியாவசிய அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்காக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நவம்பர் […]
பெண்கள் நாப்கின்கள் பயன்படுத்துவதால் அதிலிருக்கும் ரசாயனத்தால் உடலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஒரு பெண் தன் வாழ்நாளில் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகிறார். இந்த நாப்கின்கள் பருத்தியால் தயாரிக்கப்படுகின்றது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை வேறு விதமாக உள்ளது. பெரும்பாலான நாப்கின்கள் வியாபர நோக்கத்தில், உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. இதில் டயாக்ஸின் என்னும் வேதிப்பொருளும் பயன்படுத்தப்படுகிறது. நாப்கினின் முதல் லேயர் பிளாஸ்டிக்கால் தயாரானது. […]
பெண்கள் விரும்பி அணியும் ஸ்கின்னி ஜீன்ஸ் பேண்ட் உடலின் மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் பெண்களின் கலாசாரம் தற்போது மிகவும் மாறியுள்ளது. தற்போது உள்ள பெண்களின் உடைகளில் ஒன்றாக ஸ்கின்னி ஜீன்ஸ் பேண்ட் உள்ளது. மிக இறுக்கமாக இருக்கும் ஸ்கின்னி ஜீன்ஸ் பேன்ட் அணிவது கருப்பை தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனை அணிவதால் இடுப்பு பகுதியில் வெப்பம் அதிகரிக்கும். மேலும் மாதவிலக்கு பிரச்சினைகள், பூஞ்சை […]
தோழிகளாக இருந்த இரண்டு பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் வசிப்பவர் காத்தூன். இவருக்கு சிம்ரன்(21) என்ற மகள் உள்ளார். அதே பகுதியில் வசிப்பவர் பார்வதியின் மகள் புஷ்பலதா(20). சிம்ரனும், புஷ்பலதாவும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். புஷ்பலதா கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். சிம்ரன் முதலாமாண்டு கல்லூரி படிப்பை படித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் […]
பெண்களுக்காக போராடியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் போராட்டம் நடத்த அனுமதி அளிக்காத தமிழக அரசுக்கு கண்டனம். பெண்களை கொச்சை படுத்தியவர்களை கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்த முற்பட்ட நடிகை குஷ்பு உள்ளிட்டவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும், போராட்டத்திற்கு அனுமதி அளிக்காதது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தமிழக பாஜக தலைவர் திரு எல். முருகன் தெரிவித்துள்ளார்.
உங்கள் டயட் உணவில் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் உள்ளதா, அப்படியென்றால் நீங்கள் அதிர்ஷடசாலி தான். பெரும்பாலானோருக்கு இது அமைவதில்லை. அதற்கு மாறாக இளம் வயதிலேயே முடி உதிர்தலுக்கு ஆளாகுகிறார்கள். முடி உதிர்தலுக்கு பல்வேறு காரணிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு, தூசுக்கள், தண்ணீர் என பல காரணங்களினால் கூந்தல் பாதிப்பு ஏற்படுகிறது. இது பலருக்கு சிரமத்தை கொடுக்கும். சிலர் நினைக்கலாம், முடியை வெட்டிவிட்டால் சற்று நீளமாக […]
பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் இது பற்றி ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டு விழாவையொட்டி 75 ரூபாய் மதிப்புள்ள நினைவு நாணயத்தை […]
கோயில்களில் இறைவனை பெண்கள் எவ்வாறு வணங்க வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு கோவிலில் பெண்கள் இறைவனை வணங்கும் போது அவர்களின் தலைமுடி தரையில் படக்கூடாது. அவ்வாறு பட்டால் பெரியவர்களின் ஆசியும் தெய்வத்தின் அருளும் கிடைக்காதபடி தேவதைகள் தடுத்து விடுவார்கள் என்று கூறப்படும். பூமித்தாயை பெண்கள் விழுந்து வணங்கும்போது தலை முடியை கொண்டை போட்டுக் கொண்டு வணங்க வேண்டும். இது வெகு நாட்கள் ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொடுக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. பெண்கள் தலை, முழங்கால் இரண்டு, […]
சிறுமி கொலை குறித்து சுரேந்திர சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்தால் மக்கள் கொந்தளித்து உள்ளனர். ஹத்ராஸ் 19 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பற்றி சுரேந்திர சிங் செய்தியாளர்களிடம் உரையாடினார். அப்போது “நான் ஆசிரியர். அரசு கையில் வாளுடன் நின்றாலும் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியாது. தங்கள் மகள்களுக்கு பெற்றோர்கள் நல்ல பண்புகளை கற்று கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும். உரிய பாதுகாப்பை வழங்குவது அரசின் […]
கழிவுநீர் குழாய் அடைப்பை சுத்தம் செய்ய வந்த பணியாளர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கனடாவைச் சேர்ந்த Adam என்பவர் தனது வீட்டில் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாக துப்புரவு பணியாளரை அழைத்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கு வந்த பணியாளர் குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததை கண்டு சந்தேகம் கொண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதனால் Adam வீட்டிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அடைப்புக்கு காரணமான பொருள் மாமிசம் போன்று இருப்பதை கண்டு வீட்டின் […]
பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரத்தியேக காலனி ஒன்றை வடிவமைத்துள்ளனர். கும்பகோணத்தில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேக காலணி ஒன்றை வடிவமைத்து இருக்கிறார்கள். சரண், ஜெயவில்சன் ,ஜெகதீஸ்வரன்,தினகரன் ஆகிய இறுதி ஆண்டு மாணவர்கள் சக நண்பர்களுடன் சேர்ந்து இந்த நவீன காலணியை உருவாக்கி இருக்கிறார்கள். பெண்களிடம் தவறாக நடக்க உற்பட்டால் இந்த காலனி மூலம் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் உயிர் மின் அழுத்தத்தை செலுத்தி அவரை நிலைகுலையச் செய்ய […]
வேலுநாச்சியார் – கிபி 1, 780 – கிபி 17803 ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை வேலுநாச்சியார் அவர்களையே சாரும். சிவகங்கை தலைநகரான காளையர் கோவிலில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படையை வேலுநாச்சியார் உக்கிரத்தோடு எதிர்ப்பதன் மூலம் தமிழக மகளிர் வீரத்தின் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார் . ராணி சென்னம்மா – 1824- 1829 ஆங்கிலேயரை மிகவும் துணிச்சலுடன் தைரியத்துடன் பெரும் ஆற்றலுடன் எதிர்த்துப் போரிட்டவர் ராணி சென்னம்மா. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு […]
சென்னை பூந்தமல்லி எடுத்த மாங்காட்டில் தனியாக வீட்டில் உள்ள பெண்களை குறிவைத்து தகவல் கேட்பது போல அருகில் சென்று கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறிப்பு மர்ம கும்பல் தொடர் கைவரிசையை காட்டி வந்த கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல் துறை சென்னை பூந்தமல்லி அடுத்த மாங்காட்டில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் முகவரி கேட்பது போல் நடித்து பெண்களை மிரட்டி அவர்களை அணிந்திருக்கும் நகைகளை கொள்ளை அடிக்கும் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு […]
மெக்ஸிகோவில் தொடர்ந்து பெண்கள் கொல்லப்படுவது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மெக்சிகோ நாட்டில் கொரோனா தொற்று காலத்திலும் கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை விகிதம் 9.2% ஆக அதிகரித்திருக்கிறது. இந்த வருட முதலில் 17,982 பெண்கள் கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த வருடம் இதே காலத்தில் நடந்த 17,653 கொலைகளை விட 1.9 சதவீதம் அதிகமாக உள்ளது. இவ்வாறு தொடர்ந்து பெண்கள் கொல்லப்பட்டு வர காரணம் மக்கள் தங்கள் வீட்டிற்குள் அடைந்து […]
பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க ட்விட்டர் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது இந்தியாவில் கொரோனா பரவிவரும் நெருக்கடியான காலகட்டத்தில் தகுந்த இடைவெளியை மக்கள் பின்பற்றி வரும் நிலையிலும் பெண்கள் மீதான வன்முறை ஆங்காங்கே நடைபெற்று வருகின்றது. இதனை தடுப்பதற்காக பெண்கள் வன்முறை குறித்த தகவல்களை தனது தேடுபொறியில் ட்விட்டர் வழங்குகின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், தேசிய பெண்கள் ஆணையம் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து பெண்கள் பாதுகாப்பு மீதான தனது முயற்சியை ட்விட்டர் எடுத்துள்ளது. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் […]
கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்களை விட பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார் ஜெனிவாவில் நேற்று காணொளி வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கொரோனா தொற்றை தடுக்க உலக நாடுகளின் சுகாதார அமைப்புகள் மிகவும் திண்டாடி வருகின்றது. அதிலும் பிரசவத்திற்கு கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பெறமுடியாமல் மரணம் அடையும் அபாயம் அதிகமாகியுள்ளது. தொற்று உறுதியாகி அறிகுறிகள் தீவிரமாக இல்லாத தாய்மார்கள் […]
பெண்கள் 3 பேருக்கு மொட்டை அடித்து அரை நிர்வாணமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் முசாஃபர்பூர் மாவட்டத்தில் டாக்ரம்மா என்ற கிராமத்தில் அங்கு வந்த பெண்கள் 3 பேரை மந்திரவாதிகள் என்று நினைத்து கிராமத்திலிருக்கும் கும்பல் ஒன்று அவர்களுக்கு மொட்டையடித்து அப்பெண்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அப்பெண்களை அரை நிர்வாணமாக்கியதோடு சிறுநீரைக் குடிக்க செய்து இரண்டு சக்கர வாகனம் மூலம் கிராமம் முழுவதும் ஊர்வலமாக கூட்டிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ […]
கொரோனா தொற்று பெண்களை விட அதிகளவில் ஆண்களையே தாக்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் உலகம் முழுவதிலும் பல நாடுகளை தாக்கிய கொரோனா தொற்றிற்கு பெண்களை விட ஆண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என ஆய்வு முடிவுகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. ஆய்வு முடிவுகளின்படி பெண்களை விட மூன்று மடங்கு ஆண்களை தான் அதிகமாக கொரோனா தாக்குகிறது. உலக நாடுகளில் அதிகமாக தொற்று பரவி வரும் நாடுகளான இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கை […]
மதகுரு ஒருவர் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை பிரதமர் இம்ரான் கான் முன்னிலையில் வைத்தும் அது குறித்து பிரதமர் கேட்காததால் சர்ச்சை உருவாகியுள்ளது பாகிஸ்தானில் எத்சாஸ் டெலிதான் என்ற நிதி திரட்டும் விழா பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் நடைபெற்றது. பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட அந்த விழா கொரோனா தொற்றிலிருந்து நாட்டை காப்பதற்காக நிதி திரட்டும் நிகழ்வாக கருதப்பட்டது. இந்நிலையில் விழாவில் பிரதமர் முன்னிலையில் பேசிய மவுலானா தாரிக் ஜமீல் கொரோனா போன்ற தொற்று வியாதி நாட்டை கஷ்டப்படுத்துவதற்கு […]
கொரோனா ஊரடங்கால் பெண்களுள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்படலாம் என்று ஐ.நா அகதிகள் நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நெருக்கடி காலத்தில் இடம்பெயர்ந்துள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் ரீதியிலான வன்முறைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து யு.என்.எச்.சி.ஆர் உதவி உயர் ஆணையர் மில்லியன் ட்ரிக்ஸ் தெரிவித்ததில், ஊரடங்கு காலகட்டத்தில் புலம்பெயர்ந்து இருக்கும் பெண்கள், அகதிகள், குழந்தைகள் கட்டாய திருமணத்துக்குள்ளாக்கப்படுவதோடு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படலாம். கொரோனாவை கட்டுப்படுத்தும் […]
சகல ஐஸ்வர்யங்களும் பெருக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். சூரிய உதயத்திற்கு முன்பு வீட்டை நோக்கியபடி தண்ணீர் தெளித்தல் வேண்டும் . அதிகாலையில் கோலம் இடும் பொழுது மஹாலக்ஷ்மி வரவேண்டுமென்று ஸ்லோகங்களில் சொல்லிக்கொண்டு கோலம் இடுதல் வேண்டும். லட்சுமி வாசம் செய்ய ஏகாதசி, கார்த்திகை,செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் வீட்டை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். செல்வ செழிப்பு உண்டாக செந்தாமரை மலரை […]
பெண்களுக்கு தேவையான வீட்டு குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம். 1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கருப்பாவதை தடுக்கலாம். 2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. 3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது. 4. குத்துவிளக்கு,காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் […]