Categories
மாநில செய்திகள்

கேவலமா இருக்கு…! அருவருப்பா இருக்கு…. வெட்கி தலைகுனிந்த ஸ்டாலின் …!!

பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகள் தற்கொலை செய்ய வேண்டாம் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள காணொளி செய்தியில்  வாழ்ந்து காட்டுவதன் மூலமாக தான் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரமுடியும் என கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய முக.ஸ்டாலின், சமீப காலமாக நான் அதிகம் கேள்விப்பட்ட செய்தி ஒன்று என்னை அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகி […]

Categories

Tech |