Categories
உலக செய்திகள்

கூட்ட நெரிசலான மேற்கூரையில் ஏற முயன்ற பெண்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

வங்காள தேசத்தில் கூட்ட நெரிசலில் ரெயிலின் மேற்கூரையில் ஏற முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் சமூக வளைதளங்களில் பல வீடியோக்களையும் படங்களையும் பார்க்கின்றோம், அவை பல்வேறு காரணிகளால் நம் நினைவுகளில் அவ்வபோது வந்து செல்கின்றது. சில நேரங்களில் அவை மிகவும் வேடிக்கையாகவும் சில நேரங்களில் மிகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும். சமீபத்தில் வங்காள தேசத்தில் நெரிசல் மிகுந்த ரெயிலின் கூரையில் ஏற முயன்ற பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இந்த […]

Categories

Tech |