Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வரதட்சணை கொடுமை” பெண் கொடுத்த புகார்…. பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு….!!

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய மாமனார், மாமியார், நாத்தனாருக்கு சிறைத்தண்டனையும், அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மேல் அனுமார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜகுமாரி(43). இவருக்கு வேலூர் மாவட்டம் சோளிங்கரை பகுதியை சேர்ந்த டாக்டர் அஜித் குமார்(45) என்பவருடன் கடந்த 2000 ஆண்டில் கல்யாணம் நடந்துள்ளது. கல்யாணம் முடிந்த பின் சில மாதங்கள் இருவரும் வெளிநாடு சென்றுள்ளனர். அதன் பின்னர் ராஜகுமாரி அங்கிருந்து விழுப்புரம் வந்துள்ளார். இந்நிலையில் ராஜகுமாரியிடம் வரதட்சணை கேட்டு அஜித் குமார் […]

Categories
தேசிய செய்திகள்

“தூங்க விடலனா தற்கொலை பண்ணிக்குவேன்”… நள்ளிரவில் பெண்ணிடம் தகராறு செய்த காவலர்…!!

ராஜஸ்தானில் காவலர் ஒருவர் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த நரேஷ் குமார் என்பவர் தனக்கு தெரிந்த பெண் ஒருவருடன் இணைந்து யோகா மையம் நடத்தி வருகிறார். இவர்களுக்குள் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் தனது பங்கை பிரித்து கொடுக்குமாறு அந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் நிரப்பப்படாத காசோலையை கொடுத்து பணத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போதையில் பெண்ணிடம் சில்மிஷம்” செய்த காவலர்… புரட்டி எடுத்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!!

போதையில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் காவலர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `சென்னை, எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜு. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து, வீட்டுக்கு செல்லும்போது பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். வடபழனி பேருந்து நிலையம் அருகே பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் சென்று ஆபாசமாக பேசியுள்ளார். இருப்பினும் அந்த பெண் எதுவும் பேசாமல் […]

Categories

Tech |