சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள கண்டிபுதூர் பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள எலக்ட்ரிகல் கடையில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று சிவசங்கரின் மனைவி கீதா காய்கறி வாங்குவதற்கு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து தோல்மண்டி 4 ரோடு அருகே நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் கீதா […]
Tag: பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தங்க நகையை பறித்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மாவட்டம் செல்லூரில் அர்ச்சுனன் என்பவர் அவரது மனைவி முத்துச்சரத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அர்ஜூனனின் மனைவி சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை கவனித்த மர்ம நபர்கள் இரண்டு பேர் முத்துச்சரத்தை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதனை கவனிக்காத முத்துச்சரம் கோவிலுக்கு எல்ஐசி அலுவலகம் வழியாக சென்றிருக்கிறார். அப்போது மோட்டார் சைக்கிளில் […]
திண்டுக்கல்லில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்து சென்ற திருடர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கொசவபட்டி சேர்ந்தவர் ஜெஸிந்தா இவர் சாலையில் நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் ஜெஸிந்தா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். நத்தம் பாலமேடு சாலையை ஒட்டியுள்ள வளையப்பட்டி என்னும் பகுதியில் தடுப்புகளை உடைத்து கொல்லையர்கள் அதில் சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள் நிலைமை […]
பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 1 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் நாகூரை அடுத்த மேல வாஞ்சூர் ஆசாரி தெருவை சேர்ந்த தமிழரசன் மகள் துர்காதேவி (வயது 24). இவர் நாகூரில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து இவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில பின் தொடர்ந்து வந்த 3 பேர் துர்காதேவியை வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து […]