முகவரி கேட்பது போல நடித்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பி.கே.புரம் பகுதியில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் லதா திருவலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் திருமண மண்டபம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் லதாவிடம் முகவரி கேட்டுள்ளார். இதனையடுத்து […]
Tag: பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளிய நகர் பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாழைக்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த 25 நாட்களுக்கு முன்பு ரேவதியின் தந்தை இறந்து விட்டதால் அவர் புதுக்கோட்டையில் உள்ள தனது தந்தை வீட்டிலிருந்து தனது மகன்களுக்கு […]
மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்த மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை மாவட்டத்திலுள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலாதேவி என்ற மனைவி உள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள சின்னகவுண்டம்பாளையத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். மேலும் நீலாதேவி அங்கு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நீலாதேவி கடையில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு மர்மநபர் ஒருவர் வந்துள்ளார். இதனையடுத்து அந்த மர்மநபர் […]
நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொட்டலூரனி பகுதியில் கூலித் தொழிலாளியான ஆத்திமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் காந்திமதி தனது அக்கா வீட்டிற்கு சென்று விட்டு திரும்ப புறப்பட்டபோது அவ்வழியாக 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று காந்திமதியை வழிமறித்து திடீரென அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை […]
நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் ஜி.ஆர்.நகர் பகுதியில் சந்திரகலா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள இடத்தில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் சந்திரகலா அப்பகுதியில் நட பயிற்சிக்காக சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று திடீரென சந்திரகலா அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறிப்பதற்கு […]
பள்ளி ஆசிரியை கழுத்தில் இருந்த 7 1/2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியில் ஜான்சுந்தர்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தாண்டவன்காடு பகுதியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் வசந்தி தனது வீட்டின் பின் […]
தண்ணீர் கொடுக்க சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 2 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்புராயபுரம் பகுதியில் ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். இவருக்கு ஜேசுகனி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜேசுகனி பெட்டி கடையில் இருக்கும்போது 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று ஜேசுகனியிடம் தாகமாக இருப்பதால் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் […]