Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்…. போலீஸ் விசாரணை….!!

ஆயுதப்படை காவல்துறையினர் பெண்ணிடம் தங்க நகையை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுக்கூட்டுடன் காடு பகுதியில் பொன்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென பொன்செல்வியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். அப்போது பொன் செல்வி சத்தம் போட்டதால் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து பொன் செல்வி […]

Categories

Tech |