Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்…. மர்மநபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆ.சண்முகபுரம் பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலிசபெத் ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் எலிசபெத் ராணி வீட்டின் முன்பு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென எலிசபெத் ராணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மர்மநபர் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு பகுதியில் காளிதாஸ் வசித்து வருகிறார். அதே பகுதியில் அவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டு வாசல் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மர்மநபர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த மர்மநபர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தூங்கிக்கொண்டிருக்கும் போது” பெண்ணுக்கு நடந்த கொடுமை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் ஆறுமுகநயினார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரமதி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் சுந்தரமதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். இதனையடுத்து தூங்கிக்கொண்டிருந்த சுந்தரமதியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து விட்டு மர்மநபர்கள் அங்கிருந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பின்னாடியே போயிருக்காங்க…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மர்ம நபர்கள் பெண்ணிடம் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வண்டியூர் பகுதியில் அருண் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சினேகா அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இதனை அடுத்து சினேகாவை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவர் எதிர்பாராத சமயத்தில் திடீரென அவரின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாவு அரச்சிட்டு இருந்தேன் சார்..! இப்படி பண்ணிட்டானுங்க… போலீஸிடம் கதறிய பெண்… நாகையில் பதற்றம்..!!

மயிலாடுதுறையில் இரவில் வீடு புகுந்து பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சின்னங்குடி தெற்கு சுனாமி நகரில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருக்கிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ் செல்வி வீட்டில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் தமிழ்செல்வியை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் […]

Categories

Tech |