Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மர்ம நபர்களின் வேலை…. மடக்கிபிடித்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் மர்ம நபர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நடந்து சென்ற கற்பகம் என்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து அந்த பெண் சத்தமிட்டுள்ளார். இதனைப்பார்த்த பொதுமக்கள் தப்பியோட முயன்ற இரண்டு நபர்களையும் மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“உடனே எஸ்கேப் ஆகிட்டாங்க” சுதாரித்து கொண்ட பெண்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

பெண்ணிடம் தங்க நகையை பறிக்க முயன்ற மர்மநபர்கள் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலம் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கமலம் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் ஆத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த 2 மர்ம நபர்கள் கமலம் அணிந்திருந்த தங்க நகைகளை பறிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட கமலம் தங்க நகையை கையால் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சுதாரித்து கொண்ட பெண்… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

பட்டப்பகலில் பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள குளக்கட்டாக்குறிச்சி பகுதியில் கண்ணபிரான் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் செல்வராணி தனது வீட்டில் இருந்த குப்பைகளை அள்ளிக்கொண்டு அப்பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் போடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2  நபர்கள் திடீரென செல்வராணி கழுத்தில் அணிந்திருந்த 5 […]

Categories

Tech |