Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“நாட்டறம்பள்ளி அருகே பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்”…. கைது செய்த போலீசார்…!!!!!

நாட்டறம்பள்ளி அருகே பெண்ணிடம் நகை பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளியை அடுத்திருக்கும் டோல்கேட் முந்தனபள்ளி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரின் மனைவி சங்கீதா. சென்ற 30-ம் தேதி காலை  சங்கீதாவும் இவரின் மகள் ஷர்மிளாவும் புதுப்பேட்டை பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்றுள்ளனர். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் மொபட்டின் பின்னால் அமர்ந்திருந்த சங்கீதாவின் கழுத்தில் இருந்த பத்து பவுன் நகையை பறித்துச் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை பறிப்பு…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள லைன்மேடு பகுதியில் அக்பர் கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பாத்திரக் கடையில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு ஜான் பேகம் (65) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் அக்பர்கான் வேலைக்கு சென்ற பிறகு ஜான் பேகம் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த ஒரு மர்ம நபர் ஜான் பேகத்திடம் தான் ஒரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய ஸ்கூட்டர்….. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் அருகே வடுகன்பற்று பகுதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், மதுவர்தனி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் ஸ்கூட்டரில் இருளப்பபுரம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இவர்கள் சுசீந்திரம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் ரேணுகாவின் ஸ்கூட்டரின் மீது பலமாக மோதியது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாசிலாமணி என்ற மனைவி உள்ளார். இவர் முத்தூர் கொடுமுடி சாலையில் உள்ள சின்னமுத்தூர் பெரிய கடைத் தெருவில் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மாசிலாமணி தனது வீட்டில் இருந்து பால் கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முத்தூர்-ஈரோடு சாலையில் தண்ணீர் பந்தல் அருகே வந்து கொண்டிருந்தபோது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த பெண்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் 5 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் வதனராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் நெல்லையில் உள்ள பயிற்சி மையத்தில் அரசு தேர்வில் பங்கேற்பதற்காக படித்து வருகிறார். இந்நிலையில் உமாமகேஸ்வரி பயிற்சி மையத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் சங்கரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாணி என்ற மனைவி இருக்கிறார். இவர் பேருந்தில் பந்தல்குடி பகுதிக்கு பயணம் செய்துள்ளார். அதன் பிறகு பந்தல்குடியில் இறங்கி பார்த்த போது கல்யாணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து கல்யாணி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெண்ணிடம் நகை பறிப்பு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…..!!

பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புகோட்டை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு கால்நடை மருத்துவமனையில் பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் தீபாவளி தள்ளுபடியின் போது ராஜலட்சுமி பஜாருக்கு சென்று டி.வி. வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜலட்சுமியை தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த பெண்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி பகுதியில் சித்திக் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செய்யது ஷர்மிளா பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செய்யது ஷர்மிளா பாத்திமா உறவினரை பார்ப்பதற்காக மகாராஜன் நகர் சர்ச் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செய்யது ஷர்மிளா பாத்திமாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடைபயிற்சி சென்று கொண்டிருந்த பெண்…. மர்மநபர்களின் செயல்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

நடைபயிற்சி சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உமா அங்குள்ள மெயின் ரோட்டில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது உமாவை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். இதனையடுத்து உமாவை கீழே தள்ளிவிட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. கைது செய்த காவல்துறையினர்….!!

பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுடலி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுடலி மருதம்புத்தூர் – கரும்புளியூத்து சாலையில் உள்ள தனது தோட்டத்திற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சுடலி மருதம்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் சுடலி கழுத்தில் போட்டிருந்த தங்கச்சங்கிலியின் 9 கிராம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“முன்விரோதத்தை மனதில் வைத்து” பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

பெண்ணிடம் 7 பவுன் தங்க நகையை பறித்த நபரை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் என்பவருக்கும், ரத்தின அம்மாளுக்கும் இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து ராஜ்குமார் ரத்தினம்மாளை அரிவாளால் கையில் வெட்டிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதுகுறித்து ரத்தினம்மாள் திசையன்விளை காவல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யாருன்னு தெரியல…. அலறி சத்தம் போட்ட பெண்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பெண்ணிடம் நகையை பறித்து சென்ற இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைதுறை பகுதியில் அமுதா என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அமுதா தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த 2 மர்ம நபர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளனர். இதனையடுத்து அமுதா அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

செல்போன் பேசுவது போல் நடித்து… வாலிபரின் செயல்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பட்டபகலில் திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நரியங்குழி பகுதியில் விவசாயியான முத்து கண்ணு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சவுந்தரம் என்ற மனைவி இருக்கிறார். இவர் மாடு மற்றும் ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் சவுந்தரம் வெண்மான் கொண்டான் பகுதியிலுள்ள அமைந்துள்ள நிலத்திற்கு சென்று தனது ஆடு மாடுகளுக்கு போடுவதற்காக தீவன புற்களை அறுத்து கட்டுக் கட்டி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த சம்பவம்… அலறியடித்து எழுந்த பெண்… காவல்துறையினர் விசாரணை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பீர்க்கலைக்காடு பகுதியில் வசித்து வரும் கருப்பையா என்பவரது மனைவி சுமதி ( 57 ) சம்பத்தன்று தனது மகன் மற்றும் கணவருடன் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அதற்கு முன்னதாக உள் வாசல் கதவை காற்று வாங்குவதற்காக திறந்து வைத்துள்ளார் . இதையடுத்து மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அங்க போயிட்டிருந்தேன் இப்படி பண்ணிட்டானுங்க..! பெண் பரபரப்பு புகார்… வாலிபர்களுக்கு வலைவீச்சு..!!

சிவகங்கையில் பெண்ணிடம் நகையை பறித்து விட்டு தப்பி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சீனிவாசா நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். சங்கீதா தன்னுடைய மகளுடன் கடைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தார். சிவகங்கை ரயில்வே மேம்பாலம் அருகே மோட்டார்சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது சங்கீதாவின் இருசக்கர வாகனத்தை 2 வாலிபர்கள் தடுத்து நிறுத்தி சங்கீதாவின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்து கொண்டு […]

Categories

Tech |