Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நகை, பணம் மோசடி…. பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணிடம் முக நூலில் பழகி நகை, பணத்தை வாங்கி மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஜார்ஜ் ரோடு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா என்ற மகன் உள்ளார். இவர் சமூக சமத்துவ படை கட்சி நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் ராஜா கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் 23 வயது பெண் ஒருவருடன் முகநூலில் பழகியுள்ளார். இதனையடுத்து ராஜா அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி […]

Categories

Tech |