Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த பெண்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுந்தரராமபுரம் பகுதியில் சந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆண்டாள் தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் சந்திரா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என்று […]

Categories

Tech |