Categories
தேசிய செய்திகள்

OMG!!… இப்படி கூட நடக்குமா…? ஆணின் உடம்பில் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள்…. அதிர்ச்சியில் மருத்துவர்கள்….!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடா பகுதியில் 22 வயது இளைஞர் ஒருவர் அதிக வயிற்று வலியின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது இளைஞருக்கு குடலிறக்கம் இருப்பது தெரியவந்தது. அந்த வாலிபருக்கு அல்ட்ரா சவுண்ட் பலமுறை செய்யப்பட்ட பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இளைஞரின் வயிற்றில் கர்ப்பப்பை மற்றும் ஃபலோபியன் குழாய் போன்ற பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் முழுமையாக வளர்ந்திருந்தது. இந்த உறுப்புகளை […]

Categories

Tech |