Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திக் திக் நிமிடங்கள்…..! வேலுரிலிருந்து சென்னைக்கு….. உயிர் கொடுக்க பறந்த இதயம், கண்கள்….!!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அகாரம் கிராமத்தில் கலைச்செல்வி(46) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் முருகன் ஆறு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் 2 பெண் பிள்ளைகளுடன் கலை செல்வி கூலி வேலை பார்த்து படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வி கடந்த 1 ஆம் தேதி மாலை சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்பக்கம் வந்த இருசக்கர வாகனம் கலைச்செல்வி மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அதன் பிறகு அவரை மீட்டு பொதுமக்கள் […]

Categories

Tech |