டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் குரு கிராம் அருகே IFFCO சவுக் அருகே ஒரு மர்மமான சூட்கேஸ் கிடந்துள்ளது. இதை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் டெல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சூட்கேசை திறந்து பார்த்தபோது நிர்வாணமான நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]
Tag: பெண்ணின் சடலம் மீட்பு
எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் சுடுகாட்டில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது பெண்ணின் உடலின் அருகே மண்ணெண்ணெய் கேன், தீப்பெட்டி மற்றும் 40 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் […]
ரத்த வெள்ளத்தில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி(42) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்குள் காளீஸ்வரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளீஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினத்திலிருந்து லட்சுமணனை காணவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]