வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியேற்றியதால் கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டில் நுழைந்த பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மன்னம்பந்தல் தெற்கு வெளியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா என்பவருக்கும் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. நடராஜன் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இதனால் பிரவீனா கணவர் வீட்டில் வசித்து வந்தார். கணவர் வெளியூரில் இருப்பதால் […]
Tag: பெண்ணின் செயல்
சாலையில் கிடந்த பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை போலீசிடம் ஒப்படைத்த ஏழை பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அம்பாசமுத்திரத்தை சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் சாலையில் கிடந்த பர்ஸை திறந்து பார்த்ததில் 58,210 ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன் இருந்துள்ளது. உடனே அவர் சற்றும் யோசிக்காமல் காவல் நிலையத்திற்கு வந்து பணம் மற்றும் செல்போனை ஒப்படைத்தார். இதனையடுத்து போலீசார்கள் அந்த பொருட்களை உரிமையாளரிடம் சேர்த்தனர் . இதனால் நேர்மையின் உருவாகத் திகழ்ந்த […]
பக்தியால் தன்னையே குழிக்குள் வைக்க அனுமதித்த பெண்ணின் செயல் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பக்திமுத்தியதால் தன்னைத்தானே குழிக்குள் வைத்து புதைக்க சொன்ன பெண்ணின் செயல் உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த சிவபெருமானின் தீவிர பக்த்தை கயா ஸ்ரீ. இவர் தன் குடும்பத்தாரிடம் 4 அடி குழி தோண்டி தொண்டுமாறு கேட்டு அதில் தினமும் பூஜை செய்து வந்துள்ளார். பக்தி முத்திய இவர் தன் கனவில் சிவபெருமானுடன் முறையிட்டதால் கோபம் அடைந்துள்ளார். […]
இளம்பெண் ஒருவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் எச்சிலை துப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதில் முகக் கவசம் அணிதல் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். முக கவசம் அணிவதன் மூலம் கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் பலரும் கூறி வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம் கூட முக கவசம் அணியுமாறு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனின் தலைநகர் லண்டனில் சூப்பர் […]