Categories
தேசிய செய்திகள்

கிண்டலடித்த நபர்கள்…. தட்டிக்கேட்ட பெண்…. முகத்தில் 118 தையல்கள்…. பெரும் பரபரப்பு….

மத்திய பிரதேச மாநிலத்தில் சங்கமித்ரா என்ற பெண் ஒருவர் தனது கணவருடன் அருகிலுள்ள மார்க்கெட்டிற்கு சென்று உள்ளார். அப்போது கணவர் அருகில் உள்ள கடைக்கு தண்ணீர் வாங்க சென்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த சிலர் பைக் அருகே நின்று கொண்டிருந்த அந்த பெண்ணை கிண்டல் செய்தனர். அதனால அந்தப் பெண் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர் அந்த நபர்களை அடித்து விட்டார். அதன்பிறகு அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதால் […]

Categories

Tech |