Categories
உலக செய்திகள்

உடுக்கை போல இடுப்பு…. வியந்து போன தொலைக்காட்சி பிரபலம்…. பெண்ணின் ரகசியம்…!!

இடுப்பை உடுக்கை போன்று வைத்துள்ள பெண்ணிடம் நடத்திய நிகழ்ச்சியில் அவர் கூறிய பராமாரிப்புகளும் ரகசியங்களும் வியப்படைய வைக்கின்றன. வியட்நாமை சேர்ந்த 26 வயதான பெண் அன் கி ஆவார். இவர் அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இதன் பின்பு பகுதிநேர வேலையாக நடனமாடியும் வருகிறார். இதனையடுத்து புளோரிடா மாகாணத்தில் அன் கி வேலை பார்க்கும் உணவகத்திற்கு துய் ங்கா என்பவர் வருகை புரிந்துள்ளார். இவர் வியட்நாமைச் சேர்ந்த தொலைக்காட்சி பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது […]

Categories

Tech |