Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணின் பாலியல் வழக்கு…. அநீதி இழைத்த நீதிமன்றம்…. ஆத்திரமடைந்த பொதுமக்கள்…!!

இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த இருவருக்கு சார்பாக நீதிபதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை 17 மற்றும் 32 வயதுடைய போர்ச்சுக்கீசியர்கள் இருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 32 வயதுடைய நபருக்கு 51 மாதகாலம் சிறை தண்டனை விதித்து தீர்பளித்துள்ளார். ஆனால் அவர் இதனை மறுத்து மேல்முறையீடு செய்ததில் அவருக்கு தண்டனை […]

Categories

Tech |