Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவர் கொன்ற வழக்கு…. பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. நெல்லையில் பரபரப்பு….!!

கள்ளக்காதலால் கணவரை கொன்ற வழக்கில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த பெண்ணை சகோதரர்  அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமித்ரா அதே பகுதியில் வசிக்கும் கள்ளக் காதலன் சுந்தருடன் சேர்ந்து கணவர் முத்துக்குமாரை கொலை செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாங்குநேரி காவல்துறையினர் சுமித்ரா, சுந்தர் ஆகியோரை கைது செய்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிடித்த பெண்….. தொழிலாளியின் மூர்க்கத்தனமாக செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

கூலித்தொழிலாளி பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரதனபள்ளி பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான கந்தன் என்பவர் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து கந்தன் சம்புவை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சம்புவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காப்பகத்தில் இருந்த பெண்… கணவரால் ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் நடவடிக்கை…!!

குடும்ப தகராறு காரணமாக காப்பகத்தில் இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பு.கிள்ளனூரில் துரைபாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 5 ஆண்டுகள் முன்பு உமா மகேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகேஸ்வரி கோபித்துகொண்டு தேனி மாவட்டத்தில் உள்ள […]

Categories

Tech |