Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளித்துக் கொண்டிருந்த பெண்…. அத்துமீறி நுழைந்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே மேக்காமண்டபம் வலிய வீட்டுவிளை பகுதியில் வினுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜிகுமாரி என்ற மனைவி இருக்கிறார். இந்தப் பகுதியில் இருக்கும் குளத்திற்கு விஜிகுமாரி குளிப்பதற்காக சென்றுள்ளார். இவர் குளித்துக் கொண்டிருக்கும் போது சுபின், சுரேஷ், டெல்பின் ஆகியோர் விஜிகுமாரியை  கிண்டல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விஜிகுமாரி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து விஜிகுமாரியின் தாயார் சுரேஷ் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாட்டுத்தொழுவத்தில் கல்வீசிய வாலிபர்…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளையரசனேந்தல் பகுதியில் சோலைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் அருள்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் முனியம்மாளின் மாட்டுத்தொழுவத்தில் கல்வீசி தாக்கினார். இதனை முனியம்மாள் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் முனியம்மாளை அவதூறாக பேசி கொலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் மது அருந்திய தொழிலாளி…. பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள லெவிஞ்சிபுரம் பகுதியில் ஆனந்த கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அந்தோணியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் கூலித் தொழிலாளியான சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தோணியம்மாளின் வீட்டின் அருகில் வைத்து நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து வந்துள்ளார். இதனை அந்தோணியம்மாள் மற்றும் அவரது கணவரான ஆனந்த கண்ணன் ஆகிய இருவரும்  கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுடலை அந்தோணியம்மாளுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொழிலாளிகளுக்குள் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள பெருமானேந்தல் கிராமத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். நண்டு கம்பெனியில் பணிபுரிந்து வரும் இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டிக்கும் அவருடன் வேலை செய்து வரும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று பாலமுருகன் பாண்டியின் மனைவி வள்ளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வழிப்பாதை காரணமாக ஏற்பட்ட தகராறு…. கொலை மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேல முன்னீர்பள்ளம் பகுதியில் இசக்கியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஊய்க்காட்டான் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே வழிப்பாதை  காரணமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இசக்கியம்மாள் ஈஸ்வரி அம்மன் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஊய்க்காட்டான் இசக்கியம்மாளை வழிமறித்து அவதூறாக பேசி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. பெண் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

பெண்ணை கொலை மிரட்டல் விடுத்த கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மேல முன்னீர்பள்ளம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை இளங்கோ தான் வளர்க்கும் நாய்களை வைத்து பயமுறுத்தி வந்துள்ளார். இதனை அதே பகுதியில் வசிக்கும் சின்னதுரை என்பவரின் மனைவியான மகராசி என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. வேட்பாளர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக வேட்பாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருமலாபுரம் பகுதியில் சமுத்திர பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் வள்ளியூர் யூனியன் 3-வது வார்டு கவுன்சிலர் தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டின் கதவை சமுத்திர பாண்டி தட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் பாலகிருஷ்ணனின் மனைவியை சமுத்திர பாண்டி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாலகிருஷ்ணனின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

18 பவுன் நகைகள் மோசடி… பெண்ணுக்கு கொலை மிரட்டல்… 2 பேரை கைது செய்த காவல்துறையினர்…!!

நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி 18 பவுன் நகையை மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள அக்ரஹாரம் கோட்டைக்காடு லட்சுமி நகரில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவதன்று வளர்மதி அவரது தங்க நகைகளை சோப்பு தண்ணீரில் கழுவிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது முத்துவின் நண்பர்களான பழனிச்சாமி, வெங்கடேசன் ஆகிய இருவரும் முத்துவின் வீட்டிற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென பேச மறுத்த பெண்…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அழகியபாண்டியபுரம் பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்புச்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அன்புச்செல்வி அதே ஊரில் வசிக்கும் சண்முகவேல் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதனையடுத்து அன்புச்செல்வி சண்முகவேலுடன் திடீரென பேச மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சண்முகவேல் மது அருந்திவிட்டு அன்புச்செல்வி வீட்டிற்கு வந்து தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இனிமே வேலைக்கு வர மாட்டேன்… பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த… கடை உரிமையாளர்…!!

தேனி மாவட்டத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள டி.கள்ளிப்பட்டியில் முனியாண்டி மற்றும் அவரது மனைவி நித்யா(30) வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  நித்யா சிவாஜி நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை பார்த்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து நித்யாவிற்கு அந்த வேலை பிடிக்காததால் வேலையிலிருந்து நிற்பதாக கடை உரிமையாளர்களிடம் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அழகு நிலையத்தின் உரிமையாளர்களான ராஜாமுகமது மற்றும் பிரதீபா அதற்கு மறுத்துள்ளனர். […]

Categories

Tech |