Categories
தேசிய செய்திகள்

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு…. முதன்முறையாக பெண்ணுக்கு தூக்குத்தண்டனை…!!

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஒரு பெண்ணுக்கு முதல்முறையாக தூக்குதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் காதலித்தவரை திருமணம் செய்ய தடையாக இருந்த குடும்பத்தினர் 7 பேரை கொலை செய்த வழக்கில், பெண் மற்றும் அவருடைய காதலனுக்கும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது. உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா நகரில் வசிப்பவர் ஷப்னம். இவர் கடந்த 2008-ம் வருடம் ஏப்ரல் மாதம் தனது காதலனுடன் இணைந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கோடாரியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். […]

Categories

Tech |