Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை…. 5 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை….!!

வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் பொன்மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருநெல்வேலி டவுன் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மாரியப்பன் வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். அப்போது மாரியப்பனும், அவரது உறவினர்களும் பொன்மாரியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை சித்ரவதை செய்து வந்துள்ளனர். இதனால் பொன்மாரி தனது […]

Categories

Tech |