Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அடிக்கடி வீட்டிற்கு சென்ற வாலிபர்…. பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வரகுணராமபுரம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பொன்ராஜ் கடந்த 14-ஆம் தேதி சுரண்டை பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பொன்ராஜ் அவரது வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து உள்ளே சென்று அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் பொன்ராஜ் அவரை கத்தியால் கீறி விட்டு […]

Categories

Tech |