Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தகராறில் ஈடுபட்ட தொழிலாளி…. பெண் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

பெண்ணை கல்லால் தாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் செந்தில் அதே பகுதியில் வசிக்கும் சிவபெருமாள் என்பவரின் மனைவியான அருணாச்சலம் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் செந்தில் அருணாச்சலத்தை கல்லால் தாக்கியுள்ளார். இதுகுறித்து அருணாச்சலம் கங்கைகொண்டான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories

Tech |