Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண்…. எலக்ட்ரிசியன் செய்த செயல்…. கைது செய்த போலீஸ்….!!

பெண்ணிடம் தகராறு செய்த எலக்ட்ரீசியனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அங்கேரிபாளையம் பகுதியில் சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக சங்கீதா தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சங்கீதாவை அவருடைய வீட்டிற்கு அருகில் வசிக்கும் எலக்ட்ரீசியனான ஜெகநாதன் என்பவர் கேலி கிண்டல் செய்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதன் மது அருந்திவிட்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று […]

Categories

Tech |