Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் முத்துமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஜெய்சங்கர் என்பவருக்கும் கோவில் நிர்வாகம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்துமணி  வீட்டிற்குள் ஜெய்சங்கர் அத்துமீறி நுழைந்ததோடு அவரது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்துமணி புதியம்புத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜெய்சங்கரை கைது செய்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலை செய்து கொண்டிருந்த பெண்…. கீழே தள்ளி தாக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்விளை பகுதியில் சுடலை என்பது வசித்து வருகிறார். இவருக்கு மூக்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுடலை உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மூக்கம்மாளின் மகன் இசக்கிதுரைக்கும் அதே பகுதியில் வசிக்கும் இரட்டை முத்து என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் வழுக்கைகுளம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மூக்கம்மாள், அவரது மகள்களான கனகா, இசக்கியம்மாள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்ப பாரு சண்டை தான்… புகார் அளித்த பெண்… கைது செய்த காவல்துறையினர்…!!

குடிக்க தண்ணீர் பிடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் பெண்ணை  தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு பகுதியில் ராசாத்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்பவருடன் ராசாத்திக்கு குடிநீர் பிடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது  சீனிவாசன் ராசாத்தியை கம்பால் தாக்கியுள்ளார். இதனால் காயம் அடைந்த ராசாத்தி சீனிவாசன் மீது வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் […]

Categories

Tech |