Categories
உலக செய்திகள்

“சீக்கிரம் வாங்க!”.. குரங்கு என் தோழியை குதறுகிறது.. நெஞ்சை பதை பதைக்க வைத்த சம்பவம்..!!

அமெரிக்காவில் 14 வருடங்களாக ஒரு பெண் வளர்த்த குரங்கு அவரது தோழியை ஆக்ரோஷமாக தாக்கி பாதி தின்ற சம்பவம் பதற வைத்துள்ளது.  அமெரிக்காவில் Connecticut என்ற பகுதியில் வசிக்கும் பெண் Sandra Herold. இவர் Travis என்ற சிம்பன்ஸி குரங்கை பிறந்த 3 ஆம் நாளிலிருந்து 14 வருடங்களாக தன் குழந்தையை போல வளர்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் Sandraவின் வீட்டிற்கு அவரின் நெருங்கிய தோழி Charla வந்துள்ளார். அந்த குரங்கு அவருக்கு நல்ல நண்பனாம். ஆனால் வித்தியாசமாக […]

Categories

Tech |