Categories
தேசிய செய்திகள்

கோவிலுக்கு சாமி கும்பிடவந்த பெண்ணை … 6 பேர் கொண்ட கும்பல்… சேலை உருவி செய்த கொடூரம் …!!!

கர்நாடகாவில் கோவிலில் வைத்து பெண்ணே 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடகாவில்,சிக்கமகளூரு மாவட்டத்தில்  அந்தரகட்டே கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள் கணவர் புட்டையா (வயது 28)மனைவி அமுதா(வயது 24) .(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இருவரும் அப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு கடந்த 16ஆம் தேதியன்று  சாமி கும்பிட சென்றுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 6 வாலிபர்களும், அந்தக் கோவிலுக்கு வந்தனர். கணவன்- மனைவி இருவரும் சாமி […]

Categories

Tech |