Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த பெண்…. அத்துமீறி நுழைந்த வடமாநில வாலிபர்கள்…. கைது செய்த போலீஸ்….!!

வீடு புகுந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 3 வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஊத்துக்குளி பகுதியில் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கணவர் வேலைக்கு சென்று விட்டதால் மனைவி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3 வடமாநில வாலிபர்கள் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். […]

Categories

Tech |