Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

50,000 ரூபாய் கொடு…. பெண்ணை மிரட்டிய வாலிபர்…. அதிரடியாக கைது செய்த போலீஸ்….!!

பெண்ணை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் பெண் ஒருவர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த கடைக்கு வந்த செல்வராஜ் என்பவர் அந்தப் பெண்ணிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனை அடுத்து செல்வராஜ் அந்த பெண் பணம் கொடுக்கவில்லை என்றால் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதன் பிறகு அந்தப் பெண் காவல் நிலையத்திற்கு சென்று […]

Categories

Tech |