Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பாலியல் பலாத்கார வழக்கு” வாலிபருக்கு 10 வருட சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் தீர்பளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் சுரேந்தர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதியன்று அந்த பகுதியில் ஆடு மேய்க்க சென்ற 45 வயது மிக்க பெண்மணி ஒருவரை கண்மாய் அருகே வலுக்கட்டாயமாக வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அப்பெண்மணி அறந்தாங்கி […]

Categories

Tech |