Categories
பல்சுவை

66 வயதில் மாரத்தான்….. “உண்மையாவே இவங்கதான் இரும்பு பெண்மணி”….. சாதனைக்கு வயது ஒரு தடை இல்லை….!!!!

தனது கணவனின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மாரத்தான் போட்டியில் ஓடி பரிசு வென்ற 66 வயதான பெண்மணியை பற்றிதான் இதில் நாம் பார்க்கப் போகிறோம். லதா பகவான் கிரேன் நிஜமாகவே ஒரு இரும்பு பெண்மணி தான். சாதாரணமாக ஒரு பள்ளியில் பாதுகாவலராக பணியாற்றிவந்த இவரது கணவருக்கு திடீரென்று உடல்நிலை மிகவும் மோசமானது. அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்தபோது தான் அவரது இதயத்தில் மிகப்பெரிய பிரச்சினை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு […]

Categories
பல்சுவை

20 வருடமாக….. “பஞ்சை ஸ்நாக்ஸாக சாப்பிடும் பெண்மணி”….. இது என்னடா புது பழக்கமா இருக்கு….!!!!

மக்கள் அனைவருக்கும் உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அனைவரும் அன்றாட வாழ்க்கையில் மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்பதற்காக தான் வேலைக்கு செல்கிறார்கள். நாம் தினமும் மூன்று வேளை உணவை தாண்டி அவ்வபோது பசிக்கும் பொழுது ஸ்நாக்ஸ் சாப்பிடுவது வழக்கம். வெளிநாட்டில் ஜெனிஃபர் என்ற பெண்மணி ஈவ்னிங் ஸ்னாக்ஸ்க்கு பதிலாக தான் உறங்கும் மெத்தையில் உள்ள பஞ்சை எடுத்து சாப்பிட்டு வருகிறாராம். இதுபோன்ற வினோத பழக்கத்திற்கு இந்த பெண் அடிமையாகி உள்ளது. இந்த பெண்ணிற்கு 5 […]

Categories
பல்சுவை

என்னது….! பரீட்சையில் பெயிலாகி வேர்ல்ட் ரெக்கார்ட் செஞ்சு இருக்காங்களா?….. யாருப்பா அது….!!!!

பரிச்சை எழுதி ஒருவர் தோல்வியடைந்து தோல்வியடைந்த வேர்ல்ட் ரெக்கார்டு செய்துள்ளார் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.. அவரைப் பற்றிதான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். இந்த உலகில் பலரும் பல விதமான, வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று சாகசங்களை செய்து வருகின்றனர். ஆனால் இங்கு ஒருவர் பரிட்சையில் பெயிலாகி வேர்ல்ட் ரெகார்ட் செய்துள்ளார். நம் நாட்டில் எல்லாம் டிரைவிங் லைசென்ஸ் வாங்க […]

Categories
உலக செய்திகள்

“இதுதான் உக்ரேன் பெண்மணி”…! பாசிசவாதிகளே “உங்களுக்கு இங்கே என்ன வேலை”…? அரண்ட ரஷ்ய வீரர்…. வைரலாகும் வீடியோ….!!

உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவ வீரரிடம் அந்நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் உங்களுக்கு எங்கள் மண்ணில் என்ன வேலை என்று கேள்வி எழுப்பி கடுங்கோபத்துடன் வாதிடுவது தொடர்புடைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைனுக்குள் போர் தொடுத்த ரஷ்யா 2 ஆவது நாளான இன்றும் தங்களது வேலையை தொடர்ந்து காண்பித்து வருகிறது. இதனையடுத்து உக்ரேனின் பல பகுதிகளில் ரஷ்யா ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. இவ்வாறு இருக்க உக்ரேனின் தலைநகரான கீவ் நகரம் முழுவதும் இரவு […]

Categories
உலக செய்திகள்

அடடே..! பனியின் நடுவே…. “இந்திய பெண்மணியின்” சாதனை…. வெளியான மகிழ்ச்சி செய்தி….!!

இங்கிலாந்த் நாட்டின் ராணுவத்தில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் பனி பொழிந்து கொண்டிருக்கும் போது தென் துருவத்துக்கு சென்று சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து ராணுவத்தில் ஹர்பிரீத் சாண்டி என்ற இந்த வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் பனி பொழிந்து கொண்டிருக்கும் போது தென் துருவத்துக்கு சென்று சாதனை படைத்துள்ளார். அதாவது பனியின் நடுவே தென் துருவத்துக்கு தனியாக சென்ற முதல் வெள்ளை இனத்தை சேராத பெண்மணி என்ற சாதனையை சூடியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அந்த 5 நாள்…. “காருக்குள்ள நான் பட்ட கஷ்டம்”…. கசப்பான அனுபவத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்த பெண்மணி….!!!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி கடும் குளிரில் நொறுங்கிய காருக்குள் 5 நாட்கள் உயிருக்கு போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் வசித்து வரும் செவிலியரான McFarland ( வயது 68 ) நவம்பர் 18-ஆம் தேதி அன்று உறவினர் ஒருவரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வாகனம் திடீரென பனிப்பொழிவில் சிக்கி எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த பயங்கர சம்பவத்தால் அவருடைய […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிலும் பரவிய ஓமிக்ரான்…. தீவிரமாக அளிக்கப்படும் சிகிச்சை…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

போலந்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவருக்கு தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான்உலகம் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் போலந்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து போலந்தில் வசித்துவரும் பெண்மணிக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி […]

Categories
உலக செய்திகள்

நாடு திரும்பிய பெண்மணி…. பெட்டியினுள் இருந்த உயிரி…. 24 மணிநேர விமான பயணம்….!!

சுமார் 4,000 கிலோ மீட்டர் தொலை தூரத்திலுள்ள தீவிலிருந்து பல்லி ஒன்று 24 மணி நேரம் விமானத்தின் மூலம் இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் செய்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் லிசா என்னும் பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் பார்படோஸ் என்னும் தீவிற்கு சென்று விட்டு சுமார் 4,000 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் தனது நாட்டிற்கு விமானத்தின் மூலம் பயணம் செய்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வீடு திரும்பிய லிசா பார்படோஸ் தீவிலிருந்து தனது நாட்டிற்கு கொண்டு வந்த பெட்டியை […]

Categories
தேசிய செய்திகள்

மறைக்கப்பட்ட வரலாறு…. தேசியக் கொடியை வடிவமைத்த பெண்மணி….!!!!!

இந்திய தேசியக்கொடி ஒன்றும் ஒரு சில தினங்களில் வடிவமைக்கப்பட்டது அல்ல. பல்வேறு ஆண்டுகளாக, பல பரிணாமங்களைச் சந்தித்து உருவானதுதான் நம் மூவர்ணக் கொடி. இன்று நாம் பெருமையுடன் பயன்படுத்தும் அசோக சக்கரத்துடன் கூடிய தேசிய கோடி ஹைதராபாத்தைச் சேர்ந்த சுரையா தயாப்ஜி என்ற இஸ்லாமியப் பெண்மணியால் வடிவமைக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திரம் உறுதியான சமயம்,சுதந்திர இந்தியாவின் கொடியை அறிமுகப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டனர். அந்தச் சமயம் இருந்த கொடியில், இன்றைய அசோக சக்கரத்துக்குப் பதிலாக காந்தியின் ராட்டையே இருந்தது. […]

Categories
உலக செய்திகள்

திடீரென தாக்கிய மர்ம நபர்… ஆக்ஷனில் இறங்கி 76 வயது பெண்… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவில் 76 வயதான பெண்மணி ஒருவர் தன்னைத் தாக்கிய மர்ம நபரை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய மக்களுக்கு  எதிரான  தாக்குதல்களும் அவர்களுக்கு எதிரான போராட்டங்களும்  அவ்வபோது  நடந்து வருகிறது. அதன்படிகடந்த சில நாட்களுக்கு முன்னர்  ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களை அமெரிக்கா  குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியது . இதனையடுத்து  அமெரிக்காவில்  ஜான் பிரான்சிஸ்கோவில் என்ற பகுதியில் ஆசிய பெண்மணி(76) ஒருவர் வசித்து வருகிறார். அவர் தெருவில் நடந்த  சென்றபோது  மர்ம […]

Categories
தேசிய செய்திகள்

“சினிமா போல பால் விற்பனை செய்து”… ஒருவருடத்தில் கோடீஸ்வரியான பெண்..!!

வீட்டிலேயே பால் பண்ணை நடத்தி வரும் 62 வயது பெண் ஒரு வருடத்தில் 1.10 கோடி விற்பனை செய்து சாதனை படைத்துள்ளார். குஜராத்தைச் சேர்ந்த 62 வயதான நபர் பெண்கள் நவல்பென் தல்சங்பாய் சவுத்ரி என்ற பெண் விடாமுயற்சி மற்றும் உறுதியின் காரணமாக ஒரு சாதனை படைத்துள்ளார். பனஸ்கந்தா மாவட்டத்தில் நாகனார் கிராமத்தை சேர்ந்தவர் பெண் தனது மாவட்டத்தில் ஒரு சிறு புரட்சியை உருவாக்க ஆரம்பித்தார். 2020ஆம் ஆண்டு 87.95 லட்சம் மதிப்புள்ள பாலை விற்று ஒவ்வொரு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வருடத்தில் 1.10 கோடி… 62 வயதில் பால் பண்ணை நடத்தி… பெண்மணியின் சாதனை..!!

வீட்டிலேயே பால் பண்ணை நடத்தி வரும் 62 வயது பெண் ஒரு வருடத்தில் 1.10 கோடி விற்பனை செய்து சாதனை படைத்துள்ளார். குஜராத்தைச் சேர்ந்த 62 வயதான நபர் பெண்கள் நவல்பென் தல்சங்பாய் சவுத்ரி என்ற பெண் விடாமுயற்சி மற்றும் உறுதியின் காரணமாக ஒரு சாதனை படைத்துள்ளார். பனஸ்கந்தா மாவட்டத்தில் நாகனார் கிராமத்தை சேர்ந்தவர் பெண் தனது மாவட்டத்தில் ஒரு சிறு புரட்சியை உருவாக்க ஆரம்பித்தார். 2020ஆம் ஆண்டு 87.95 லட்சம் மதிப்புள்ள பாலை விற்று ஒவ்வொரு […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி… ஃபைசர் தடுப்பூசி போட்ட 2 நாளில்…” சுகாதார ஊழியர் உயிரிழப்பு”..!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு பெண் திடீரென மரணம் அடைந்தது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நீண்ட முயற்சிக்குப் பிறகு கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பல நாடுகளில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பலகட்ட பரிசோதனைக்கு பிறகு இந்த தடுப்பூசி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி போட்டவர்களில் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் போர்ச்சுகல் நாட்டில் தடுப்பூசி போட்ட பெண் இரண்டு தினங்களுக்கு பின் உயிரிழந்த […]

Categories
உலக செய்திகள்

” ரக்ஷா பந்தன்”… 25 ஆண்டுகளாக கொண்டாட்டம்… பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பிய பாக்., பெண்மணி யார் தெரியுமா?

ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த கமர் மோசின் ஷேக் என்ற பெண் ராக்கி கயிறு அனுப்பியிருக்கிறார். சகோதர, சகோதரிகளுக்கு இடையில் இருக்கின்ற உறவை போற்றக் கூடிய வகையில் ரக்ஷாபந்தன் ஆகஸ்ட் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு, பாகிஸ்தானை சேர்ந்த கமர் மோசின் ஷேக் என்ற பெண்மணி பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பி தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.பாகிஸ்தானில் பிறந்து திருமணத்திற்குப் பின்னர் குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்க்கு புலம்பெயர்ந்துள்ள இவர், […]

Categories

Tech |