Categories
மாநில செய்திகள்

“ஐயா.! இனி இதை சாப்பிடுங்க காய்ச்சல் வராது”…. முதல்வர் ஸ்டாலினுக்கு அட்வைஸ் கொடுத்த பெண்மணி….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த மாதம் லேசான காய்ச்சல் ஏற்பட்டது.அதனால் மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியதால் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும் அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் செய்தி வெளியிடப்பட்டது. அதன் பிறகு இரண்டு ஒரு நாட்களில் மீண்டும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் அரசு பணிகளையும் கழக செயல்பாடுகளையும் வழக்கம் போல தொடர ஆயத்தமாக இருக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். தனது ஓய்விலும் அத்தியாவசிய பணிகளை மேற்கொண்டு வருவதாக தொண்டர்களுக்கு […]

Categories

Tech |