Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என் மேல எப்படி கை வைக்கலாம்… தர்ணாவில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்… உறுதியளித்த அதிகாரிகள்…!!

கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை செய்த பெண் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த கவுரி திருக்குமரன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றிய அ.தி.மு.க பிரமுகர் மாது என்பவருக்கும், இவருக்கும் இடையே தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் குறித்து பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கொல்லப்பட்டி கிராமத்தில் 2.11 லட்ச ரூபாய்  மதிப்புடைய […]

Categories

Tech |