Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விஷேசத்திற்கு சென்ற தாய், மகள்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் பகுதியில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சுப்பிரமணி கடந்த 7 ஆண்டுகள் முன்பு உயிரிழந்த நிலையில் இவர் தனது மகள் ஹேமாவதியுடன் தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துலட்சுமி தனது மகளுடன் உறவினர் வீட்டு விஷேசத்திற்காக தேவம்பாளையத்திற்கு சென்றார். இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசார் வலைவீச்சு….!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 6 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வீரணம்பாளையத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். டீக்கடை நடத்தி வரும் இவருக்கு அருக்காணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் அருக்காணி வீட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கும்போது மர்மநபர் ஒருவர் வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து அங்கு இருட்டாக இருந்ததால் அந்த மர்மநபர் திடீரென அருக்காணி அணிந்திருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இன்னும் நெறைய கிடைக்கும்…. வாட்சப்பை நம்பி…. பணத்தை பறிகொடுத்த பெண்….!!

வாட்ஸ்-அப்மூலம் போலியான தகவல் அனுப்பி 2 1/2 லட்சம் மோசடி செய்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள முல்லைநகர் பகுதியில் ஜெயந்தி (38) என்பவர் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு வாட்ஸ்-அப் எண்ணிலிருந்து அவருக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று இருந்துள்ளது. இதனை நம்பிய ஜெயந்தி வாட்சப் மூலம் பதிலளித்து இதுகுறித்து விபரங்களை கேட்டுள்ளார். இதனை கேட்ட சிறிது நேரத்திலேயே ஜெயந்தியின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் வாலிபர்கள் செய்த செயல்…. பெண் அளித்த பரபரப்பு புகார்…. போலீசார் வலைவீச்சு….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடிய வாலிபர்களை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள வடகரை பகுதியில் பழனிவேல்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தங்கலட்சுமி (வயது 35) இவர் அப்பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது தேரடித்தெருவில் வைத்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் தங்கலட்சுமியை பின் தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடகடவுளே யாரையும் நம்ப முடியல…. வாலிபர் செய்த காரியம்…. தாலியை பறிகொடுத்த பெண்….!!

குறி செல்ல வந்தது போல் நடித்து பெண்ணிடம் 7 1/2 பவுன் தாங்க தாலியை பறித்துக்கொண்டு சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள சம்பூரணி கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இந்திரா(55) வட்டானம் அருகே புதுக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இந்திரா மற்றும் அவரது உறவினர்கள் சிலர் வீட்டின் முன்னால் அமர்ந்துகொண்டிருந்தனர். அப்போது குறி பார்ப்பதாக கூறி வந்த 25 வயது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திருமணமானதில் இருந்து கொடுமை….. போலீஸ் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு…. சூப்பிரண்டு அதிகாரியின் உத்தரவு….!!

வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய போலீஸ் உள்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடேந்திரபுரம் பகுதியில் ராஜசிம்மன் என்கின்ற நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி பட்டாலியன் படைப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் செல்வபிரியா என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கணவரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு தினமும் கொடுமைபடுத்துவதாக செல்வபிரியா தேனி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் செல்வபிரியா கொடுத்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென நடந்த வாக்குவாதம்…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. தொழிலாளி கைது….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள உலகநடை கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். தொழிலாளியான இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வசந்தி தன் தந்தை ஊரான செங்கப்படைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் திடீரென வசந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் வசந்தியை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கதவை பூட்ட சென்ற பெண்…. மர்மநபர் செய்த காரியம்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் கதவை பூட்ட வெளியே சென்ற இளம்பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வல்லபை நகரில் விஜி என்பவர் வசித்து வருகின்றார். தொழிலாளியான இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சுகன்யா வீட்டின் முன்பக்க கதவை பூட்டுவதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துண்டால் சுகன்யாவின் தலையை மூடி அவர் அணிந்திருந்த 9 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இனிமேல் உஷாரா இருக்கணும்…. வங்கியில் வைத்தே மோசடி…. வசமாக சிக்கிய நபர்….!!

வங்கி உதவி மேலாளர் என கூறி பணத்தை மோசடி செய்த மர்மநபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் செட்டியமடை கிராமத்தில் வசந்தி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடந்த ஆண்டு நகையை அடகு வைத்துள்ளார். அதனை மீட்பதற்காக கடந்த மாதம் 28ஆம் தேதி வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மர்மநபர் ஒருவர் வசந்தியிடம் சென்று நான் வங்கியின் உதவி மேலாளர் குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எங்க இருந்து வந்தாங்கன்னு தெரியல…. மர்ம நபர்கள் கைவரிசை…. பெண் அளித்த புகார்….!!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களத்தை அடுத்துள்ள ஆட்டாங்குடி கிராமத்தில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான விஜயா என்பவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்தமர்ம நபர்கள்2 பேர் இருசக்கர வாகனத்தில் அவர்களை பின்தொடர்ந்து வந்தனர். இதனையடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து விஜயா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற பெண்…. பறிபோன 6 பவுன் சங்கிலி…. மர்ம நபருக்கு வலைவீச்சு….!!

பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணின் 6 பவுன் தங்க சங்கலியை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வெற்றிலைக்கார தெருவில் ஆசிக்ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி பாத்திமா நுவைரா உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பரமக்குடிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பேருந்தில் கூட்ட நெரிசலாக இருந்துள்ளது. இதனை பயன்படுத்திகொண்ட மர்ம நபர் யாரோ பாத்திமா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு […]

Categories

Tech |