Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி…. பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண் ஆன்லைனில் இழந்த ரூ.1 லட்சம் பணத்தை சைபர் கிரைம் காவல்துறையினர் மீட்டனர். தூத்துக்குடி பகுதியில் ஜெபக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்தியின் செல்போனுக்கு வங்கி தொடர்பாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்த ஆனந்தி அந்த குறுஞ்செய்தியில் இருந்த ஆன்லைன் இணைப்பில் சென்று தனது வங்கிக் கணக்கு குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார். அதன்பின் சிறிது நேரத்தில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து […]

Categories

Tech |