Categories
உலக செய்திகள்

நியூயார்க்கில் முதன்முறையாக பெண் ஆளுநர் நியமனம்…. வெளியான தகவல்….!!!!!

நியூயார்க் மாகாணத்தின் ஆளுநராக முதன் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். பாலியல் புகாரில் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவின் ராஜினாமாவை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேத்தி ஹோச்சுல் என்னும் அப்பெண் வழக்கறிஞர் 57வது ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார். 2015ஆம் ஆண்டு நியூயார்க்கில் துணைநிலை ஆளுநர் ஆக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |