Categories
மாநில செய்திகள்

இலவசமே வேண்டாம்…. காசு கொடுக்கிறோம்… எங்களுக்கு மரியாதை முக்கியம்… ஆவேசமாக பேசிய பெண்….!!!!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றிய மங்களம் ஊராட்சி செட்டிபாளையம் பகுதியில் கொங்கு நாடு மக்கள் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் முன்னிலையில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பலரும் தங்கள் பிரச்சினைகளை குறித்து பேசினார். அப்போது மங்கலம் நத்தமேடு பகுதியை சேர்ந்து தமிழரசி என்பவர் பெண்களுக்கு இலவச பஸ் வேண்டாம். பெண் பயணிகள் இலவசம் என்பதால் நடத்துனரும் ஓட்டுநரும் பெண்களை மதிப்பதில்லை. அதாவது, பேருந்தை நிறுத்தும் இடத்தில் […]

Categories

Tech |