Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“உயரதிகாரி திட்டியதால் மன வேதனைக்கு உள்ளாக்கி தற்கொலைக்கு முயன்றேன்”… கூறிய பெண் இன்ஸ்பெக்டர்…!!!

உயர் அதிகாரிகளின் தொடர் அழுத்தத்தால் மன வேதனைக்கு உள்ளாகி தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக 7 மாதங்களாக பணியாற்றி வருகின்றார் நீலாவதி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. இந்நிலையில் சென்ற 13-ஆம் தேதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நீலாவதி பணியில் இருந்தபோது காதல்ஜோடி தஞ்சம் அடைந்தார்கள். பின்னர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே சென்ற சில நிமிடங்களிலேயே பெண்ணின் உறவினர்கள் பெண்ணை கடத்திச் […]

Categories

Tech |