திருப்பத்துார் மாவட்டத்திலுள்ள நாட்றம்பள்ளி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அலுவலகத்திலுள்ள தன்பதிவேடு, பகிர்மான பதிவேடு, நலத்திட்டம், மானியத்திற்கு விவசாயிகளால் கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் தொடர்பான பதிவேடுகளை அங்கு பணிபுரிந்து வரும் இளநிலை உதவியாளர் சுகந்தி சரியாக பராமரிக்கவில்லை எனவும் இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த பெண் உதவியாளர் சுகந்தியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக […]
Tag: பெண் உதவியாளர்
அமெரிக்காவில் ஹிலாரி கிளிண்டனின் பெண் உதவியாளர் தன்னை எம்.பி. ஒருவர் முத்தமிட்டதாக கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் எம்.பி. ஒருவர் ஹிலாரி கிளிண்டனின் பெண் உதவியாளரை முத்தமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் அளித்த பேட்டியில், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன் 2001-09 வரை செனட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது அவரது உதவியாளர் ஹுமா ஆபிதீன் (வயது 45) ஆவார். இவர் வாஷிங்டனில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்ட பின்னர் […]
பிரிட்டன் சுகாதார செயலாளர், 3 குழந்தைகளுக்கு தாயான தன் உதவியாளரை முத்தமிட்ட புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்காங்க், தன் உதவியாளர் Gina Coladangelo வை அலுவலகத்தில் வைத்து முத்தமிட்ட புகைப்படங்கள் வெளியானது. இதைதொடர்ந்து அவர் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இருவரின் தொடர்பில் ரகசியமாக பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இவர்களின் முத்த விவகாரம் வெளிவருவதற்கு, பல மணி நேரங்களுக்கு முன்பாகவே மாட் ஹான்காக் தன் மனைவியிடம், நம் […]
பிரிட்டன் சுகாதாரத்துறை மந்திரி கொரோனா விதிமுறைகளை மீறி அலுவலகத்தில் பெண் உதவியாளரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் சமீபத்தில் தான் கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்புவரை சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. எனவே மக்கள் பொதுவெளிகளில் கட்டியணைப்பது, கைகுலுக்குவது போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சுகாதாரத்துறை மந்திரி, மாட் ஹான்க், சமூக இடைவெளி விதியை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது அவர் தன் அலுவலகத்தில், யாருமில்லாத […]
பெண் அலுவலக உதவியாளர் தன்னை பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்வதாகவும் தனது மொபைலுக்கு ஆபாசம் படங்கள் அனுப்புவதாகவும் புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வ.உ.சி பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகின்றது.இந்த அலுவலகத்தில் உதவி அலுவலராக தூத்துக்குடியை சேர்ந்த ஜெயா என்பவர் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.அப்போது அவர் கூறுகையில், “எனது அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் முருகன். இவர் என்னை ஏழு வருடங்களாக பணியை செய்யவிடாமல் […]