சத்தீஸ்கரில் சம்பள பாக்கி கேட்டு வந்த டிரைவரை சக பெண் ஊழியர்கள் சேர்ந்து அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த ராகுல் டிராவல்ஸ் என்னும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் கார் டிரைவராக தினேஷ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த மே மற்றும் ஜூன் மாதத்திற்கான சம்பளத்தை அந்த நிறுவனம் வழங்கவில்லை. இந்த சூழலில் ராய்ப்பூர் விமான நிலையம் அருகே அமைந்திருக்கின்ற அந்த டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்ற தினேஷ் அங்கு பணியில் […]
Tag: பெண் ஊழியர்
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கக்கூடிய வகையில் கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகின்றனர். அதாவது கடந்த சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமிகள் 6 ஆம் வகுப்பு மேல் படிப்பை தொடர கூடாது என்று தலீபான்கள் தடை விதித்தது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் […]
போலி ஜிஎஸ்டி கணக்கு மூலம் பணம் கையாடல் செய்த பெண் ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சைனி இவாஞ்சலின். 24 வயதான இவர் செங்கல்பட்டில் இருக்கும் ஒரு தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் உயர் அதிகாரியாக வேலை பார்த்து வருகின்றார். இவர் அந்த நிறுவனத்தில் ஜிஎஸ்டி கணக்குகளை சரிபார்க்கும் போது ரூபாய் 31/2லட்சம் பணத்தை கையாடல் செய்துவிட்டு அலுவலகத்தில் பொய்யான ரசிதுகளை காண்பித்துள்ளார். இந்நிலையில் உயரதிகாரிகள் சைனி இவாஞ்சலின் […]
பெண் ஊழியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய மேலாளரை துவம்சம் செய்த இளம்பெண் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. சீனாவில் அரசு அலுவலகம் ஒன்றில் வேலை செய்யும் மேலாளர் வாங் என்பவர் தனக்குக் கீழ் பணிபுரியும் பெண் ஊளியரான ஜாவோவிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். தொடர்ந்து இதே போன்று மூன்று முறை ஆபாச குறுஞ்செய்தி வந்ததால் பொறுமையை இழந்த ஜாவோ தரையை சுத்தம் செய்யக்கூடிய மொபய் கொண்டு வாங்கின் அறைக்குள் நுழைந்து அவரை சரமாரியாக அடித்து உள்ளார். கிட்டத்தட்ட […]
சிவகங்கை மாவட்டம் செம்பனூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதற்கு செம்பனூர், கல்லல், நெற்புகபட்டி, கூமாச்சிப்பட்டி, அரண்மனை சிறுவயல் ஆகிய 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக பொதுமக்கள் வருகின்றனர். இந்த சுகாதார வளாகத்தில் நர்சுகள், டாக்டர்கள், அலுவலக ஊழியர்கள், டெக்னீஷியன்கள் என 40-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 10-ஆம் தேதி […]
ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. தினந்தோறும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்த சம்பவம் […]
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலக பெண் ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் பலரும் தரவரிசையில் முன்னிலை பெற்றது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்ச்சி பெற்ற விதம் மற்றும் மோசடி நபர்களுடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. ராமநாதபுரம் பட்டினம்காத்தான் சுபையா நகரைச் சேர்ந்த […]