Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

16 பெண் ஊழியர்கள் பணி நீக்கம்…. அம்மா உணவகம் முன்பு திடீர் போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவமனையிலும், உழவர் சந்தை அருகிலும் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு 16 பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று மாலை மாநகராட்சி அதிகாரிகள் பெண் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாகவும், சாவியை புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பித்தனர். இதனை அறிந்த பெண் ஊழியர்கள் நேற்று இரவு கடலூர் அரசு மருத்துவமனை அம்மா உணவகம் முன்பு திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து […]

Categories

Tech |