Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஈரோடு மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஊழியர்”…. போலீசார் விசாரணை……!!!!!

ஈரோடு அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மாமரத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சுதா என்பவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் தற்காலிக மருத்துவ உதவியாளர் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை சுதா வேலைக்கு  எப்போதும்போல் சென்ற பொழுது அவரிடம் மருத்துவமனையை கூட்டி பெருக்க வேண்டும் எனவும் கழிவறையை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் மருத்துவ பணியாளர் ஒருவர் சொன்னதோடு தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படுகின்றது. இதற்கு சுதா எதிர்ப்பு […]

Categories

Tech |