Categories
உலக செய்திகள்

முஸ்லீம் என்பதால் பதவியை பறித்துவிட்டார்கள்…. பெண் எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் பெண் எம்,பி தான் முஸ்லீம் என்பதால் பதவியை பறித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இங்கிலாந்தில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் எம்.பியாக இருக்கும் நஸ்ரத் கனி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கடந்த 2018 ஆம் வருடத்தில் முன்னாள் பிரதமர் தெரசா மே பதவியில் இருந்த போது, போக்குவரத்து துறைக்கான இணை அமைச்சராக இருந்தேன். அதன்பிறகு கடந்த 2020 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியேற்றவுடன் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது […]

Categories

Tech |