Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்னவா இருக்கும்… எதனால் இந்த விபரீத முடிவு… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

பெண் காவல்துறை ஏட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவிந்த தாஸ் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி கருமாரி என்ற மனைவி உள்ளார். இவர் இம்மாவட்டத்தின் ரயில்வே காவல் நிலையத்தில் காவல்துறை ஏட்டாக‌ வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காவல் துறை சார்பாக புதிதாக துவங்கிய குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கின்ற குற்றங்களை தடுக்கும் பிரிவில் வேலைப் பார்த்து வந்துள்ளார். […]

Categories

Tech |