Categories
உலக செய்திகள்

“இங்க இருந்து தப்பித்தால் போதும்”…. பயணத்தில் உக்ரைன் அகதிகள்…. வழியில் காத்திருக்கும் ஆபத்துகள்….!!

உக்ரேனில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. மேலும் உக்ரைனின் பல நகரங்களை ரஷ்ய படையினர் நெருங்கி வருவதோடு தலைநகரான கிவ்வை கைப்பற்ற ஆர்வம் காட்டி வருகின்றது. அதேவேளை மரியுபோல் நகரிலும் ரஷ்யா தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.  […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இது உள்ள தான் இருந்திருக்கு… அதை கவனிக்கவில்லை… கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

நல்ல பாம்பு கடித்தால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்தமான வயலில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வயலுக்காக பெருமாள் உர மூட்டைகளை வீட்டில் வைத்துள்ளார். அதன்பின் மூட்டைகளுக்கிடையே பதுங்கி இருந்த நல்ல பாம்பு ஒன்று செல்வராணி கடித்துள்ளது. இதனையடுத்து அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் அப்பாம்பு வீட்டுக்கு […]

Categories

Tech |