தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிர்சில்லா மாவட்டம் ராஜண்ணா பகுதியில் ஒரு பெண்ணை வீடு புகுந்து மர்ம நபர்கள் சிலர் கடத்தியுள்ளனர். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட பெண் திருப்பதியில் மாலையும், கழுத்துமாக நின்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது கடத்தப்பட்ட பெண்ணின் பெயர் ஷாலினி. இவர் இதே பகுதியைச் சேர்ந்த ஜானி என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக […]
Tag: பெண் கடத்தல்
பெரம்பலூரில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கத்தியால் மிரட்டி கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசலூர் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வயலில் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரை கத்தியால் மிரட்டி கடத்தி சென்றனர். இதுகுறித்து மாணவியின் தந்தை அரும்பாவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]
கர்நாடகாவில் ஆபாச வீடியோ புகாரின் சிக்கிய அமைச்சர் வழக்கில் ,சம்பந்தப்பட்ட இளம் பெண் கடத்தப்பட்டதாக அவரின் பெற்றோர் புகார் அளித்திருப்பது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் அமைச்சரான பாஜக ரமேஷ் ஜர்கிஹோலி ,ஆபாச வீடியோவில் இளம்பெண் ஒருவருடன் இருக்கும் வீடியோ ,சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. இதனால் கர்நாடக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் எடியூரப்பா […]
வங்கிக்கு சென்று கொண்டிருந்த பெண் மர்ம நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தையுடன் ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் புக்ஸர் என்ற மாவட்டத்தில் உள்ள ஒசாகா பரான் என்ற கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது ஐந்து வயது குழந்தையுடன் பக்கத்து கிராமத்தில் இருக்கும் வங்கிக்கு நேற்று நடந்து சென்றுள்ளார். அப்போது அவர்கள் எதிரே வந்த மர்ம கும்பல் அந்தப் பெண்ணையும் அவரின் ஐந்து வயது குழந்தையும் கடத்திச் சென்றனர்.அதுமட்டுமன்றி கடத்திச் […]
வங்கிக்கு சென்று கொண்டிருந்த பெண் மர்ம நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தையுடன் ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் புக்ஸர் என்ற மாவட்டத்தில் உள்ள ஒசாகா பரான் என்ற கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது ஐந்து வயது குழந்தையுடன் பக்கத்து கிராமத்தில் இருக்கும் வங்கிக்கு நேற்று நடந்து சென்றுள்ளார். அப்போது அவர்கள் எதிரே வந்த மர்ம கும்பல் அந்தப் பெண்ணையும் அவரின் ஐந்து வயது குழந்தையும் கடத்திச் சென்றனர்.அதுமட்டுமன்றி கடத்திச் […]
பெண் ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட வீடியோ பதிவு உத்திரப்பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக கூறி பொய்யான தகவல் பரவிக் கொண்டிருக்கிறது உத்திரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஒரு பெண் பட்டப்பகலில் கடத்தப்படுகின்றன வீடியோ பதிவு உத்திரப்பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவை ஆய்வு செய்யும் போது, அது கர்நாடக மாநிலத்தில் கோலார் பகுதியில் எடுக்கப்பட்டிருப்பது .அந்த வீடியோவில் கடத்தப்பட்ட […]
கனடாவில் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கனடாவில் ரொரன்ரோவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சந்தோஷ்குமார் செல்வராஜா (34) என்ற நபர் Empringham Dr + Sewells Rd பகுதியில் வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை காரில் கடத்தி சென்றிருக்கிறார். இதுகுறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றிவிட்டோம். காயமடைந்த நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தோஷ்குமார் செல்வராஜாவை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறோம். கடத்தல், ஆபத்தான […]