Categories
தேசிய செய்திகள்

10 வருஷத்துக்கு முன் காணாமல்போன பெண்ணை…. கண்டுபிடித்த போலீசார்…. நடந்தது என்ன?…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!!!

திருவனந்தபுரம் மாவட்டம் நல்லிகோடு அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 42 வயது பெண் சென்ற 2012ஆம் வருடம் மேமாதம் 6-ம் தேதி காணாமல் போனார். இதனால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. அதன்பின் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடிவந்தனர். எனினும் அப்பெண் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனிடையில் அண்மையில் கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுத்து கொல்லப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் […]

Categories
உலக செய்திகள்

“யாரும் பயப்பட வேண்டாம்”… அந்த பெண்ணை கண்டுபிடிச்சுட்டோம்…. பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு…!!

பிரிட்டனில் பிரேசில் வகை உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணை சுகாதாரத்துறை அதிகாரிகள்  அடையாளம் கண்டுள்ளனர். பிரேசிலில் பரவி வரும் உருமாறிய P1 என்ற கொரோனா வைரஸ் பிரிட்டனிலும் பரவி வருவதாக தகவல் வெளியானது. மேலும் அந்த வைரஸினால் 6 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 5 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து தனிமைப்படுத்தியுள்ளனர். ஆனால் கடந்த வார ஞாயிற்றுக்கிழமை பிரேசில் வகை உருமாறிய வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரை மட்டும்  அடையாளம் காண முடியவில்லை என்று சுகாதார அதிகாரிகள் […]

Categories

Tech |