Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடன் வசூலிக்க சென்ற ஊழியர்… கட்டிலில் படுத்து அடாவடி… பரிதவித்த பெண்…!!!

திண்டுக்கல் மாவட்டம் அருகே கடன் வசூலிக்க வந்த ஊழியர் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே  காக்காயன் குளத்துப்பட்டி பகுதியில் 37 வயதுடைய பெண் ஒருவர் கூலி வேலை செய்து வருகிறார். அவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டி தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். கொரோனா சூழலால் வருமானம் குறைந்ததால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் மாத தவணை செலுத்த தவறியதால் கடன் தொகை வசூலிக்க […]

Categories

Tech |